இந்தியன்-2 படப்பிடிப்பு தள விபத்து : 6 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

Feb 25 2020 9:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியன்-2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக, 6 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில், இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக, கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டார். படத்தை தயாரித்து வரும் லைக்கா நிறுவனத்தின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அரங்கு அமைத்த, மேலாளர் உள்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து 6 பேரிடமும் தனித்தனியாக காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00