மாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க. சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் : கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Feb 24 2020 9:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை ஒட்டி, நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, நெல்லை வந்துள்ள கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்தநாளை ஒட்டி, ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டக்‍கழகத்தின் சார்பில், இன்று மாலை 4 மணியளவில், நெல்லை மாவட்டம், கங்கைகொண்டானில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நெல்லை வந்துள்ள கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனுக்கு, நெல்லை மாநகர் மாவட்டக் கழக செயலாளர் திரு. பரமசிவ ஐயப்பன் தலைமையில், கே.டி.சி. நகரில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர் திரு.A.P.பால் கண்ணன், மாநகர் மாவட்டக் கழக பொருளாளர் திரு.ஜோதிராஜ், இளைஞரணி செயலாளர் திரு.இசக்கிமுத்து, மகளிரணி செயலாளர் திருமதி.ராம்சன் உமா, அவைத் தலைவர் திரு.தாழை மீரான் உள்ளிட்ட பலர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00