நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனம் : கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் வழங்கல்

Feb 24 2020 8:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்கு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனம் வழங்கப்பட்டது.

மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, திரு‍நெல்வேலிக்குச் சென்றுள்ள கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனிடம், நெல்லை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில், அதன் செயலாளர் திரு. சுரேஷ்குமார், தேர்தல் பிரச்சாரத்திற்கான வாகனத்தை வழங்கினார். இந்தப் பிரச்சார வாகனத்தில், திரு. டிடிவி தினகரன் பயணம் மேற்கொண்டார்.

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இந்த புதிய வாகனம், சி.சி.டி.வி., கேமரா, குளிர்சாதன வசதி உள்ளிட்டவைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, தேர்தல் பிரிவு செயலாளர் திரு. எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு. பரமசிவ ஐயப்பன், கழகப் பொருளாளர் திரு.வெற்றிவேல், வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.சந்தான கிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00