செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில் சமூக விரோதிகள் ஆக்‍கிரமிப்பு செய்துள்ள ஏரியை மீட்க பொதுமக்‍கள் வலியுறுத்தல்

Feb 19 2020 8:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு மாவட்டம் வயலூர் கிராமத்தில், தனிநபர்களால் ஆக்‍கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஏரி பகுதியை, வருவாய் துறையினர் ஆய்வு செய்து மீட்க வேண்டும் என பொதுமக்‍கள் கோரிக்‍கை விடுத்துள்ளனர். 90 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியைப் பயன்படுத்தி, வாயலூர், தென்னேரி பட்டு உள்ளிட்ட 4 கிராம மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இதனிடையே, சமூக விரோதிகள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்துள்ளதுடன், அங்கு சாலை அமைக்‍கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்‍கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00