தூத்துக்‍குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே டிராக்‍டர் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் பலி

Feb 19 2020 8:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்‍குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில், 3 பெண்கள் உயிரிழந்தனர். எட்டயபுரம் மற்றும் மாதப்புரம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தோட்ட வேலைக்‍கு சென்று விட்டு, வீடு திரும்பிக்‍ கொண்டிருந்தபோது, இந்த விபத்து நேரிட்டது. இதில், அந்தோணியம்மாள், கீதாராணி உள்ளிட்ட 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00