சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு 30 நாட்களில் அறிக்கையை அரசுக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 19 2020 8:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை மாநகராட்சியின் சொத்து வரியை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள குழு, 30 நாட்களில் தனது அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் சொத்துவரி விதிப்பதற்கான உரிய விதிகளை வகுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இரண்டாவது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, மத்திய வீட்டு வசதித் துறை செயலாளர் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00