அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு - குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 19 2020 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியின் மேல்முறையீட்டு மனு குறித்து, 4 வாரங்களில் பதிலளிக்க அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, குற்றவாளி உமாபதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00