தலைமைச் செயலக முற்றுகைக்கு தடை கோரும் வழக்கு : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு

Feb 17 2020 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக, தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் திரு. வாராகி தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்‍கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்‍காக‍ விசாரிக்‍க வேண்டும் என கோரிக்‍கை விடுக்கப்பட்டது. நீதிபதி திரு. சத்யநாராயணன் அமர்வு, கோரிக்‍கையை நிராகரித்தது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. சாஹி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. மனுவாக தாக்கல் செய்தால் வழக்‍கு விசாரணை நாளை பட்டியலிடப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00