மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஆய்வுக்‍கூட்டம் : தேர்தல் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து ஆலோசனை

Jan 28 2020 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் திரு. இரா. பழனிசாமி தலைமையில், 27 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சித் தலைவர்களின் நேர்முக உதவியாளர்கள் ஆய்வுக்‍ கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் விபரங்கள், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் விவரம், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் என தேர்தல் தொடர்பான விவரங்களை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00