பெரியார், அம்பேத்கார் சிலைகளை உடைப்பது அவமதிக்‍கும் செயலாகும் : விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம்

Jan 28 2020 8:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைகளை உடைத்து, அவர்களை அவமதிப்பது போன்ற காரியங்கள், தமிழகத்தில் அதிகரித்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், அதிகரிப்பதற்கும் அரசின் மெத்தனப் போக்கே காரணம் என குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00