திருப்பூர் புறநகர் மாவட்டம் காங்கேயம் நகர அ.ம.மு.க. சார்பில் இலவச மருத்துவ முகாம் - 300-க்‍கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்பு

Jan 27 2020 8:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் புறநகர் மாவட்டம் காங்கேயம் நகரக்‍ கழகம் சார்பில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சந்தப்பேட்டை எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை, ஆர்த்ரோஸ்கோப்பி முறையில் அறுவை சிகிச்சை, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இதில் 20 நோயாளிகளின் மேல் சிகிச்சைக்‍கான செலவுகளை, காங்கேயம் நகர செயலாளர் திரு. செந்தில்குமார் ஏற்றுக்‍கொண்டார். இந்த முகாமில் புறநகர் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. சி. சண்முகவேலு, கழக அமைப்புச் செயலாளர் திரு. உடுமலை கே.சி.சண்முகம், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் திரு. பி. ஈஸ்வரன், மாவட்ட கழக பொருளாளர் திரு. பி. சின்னச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00