குடியுரிமை திருத்த சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறக்‍கோரி நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் - ஆயிரக்‍கணக்‍கானோர் திரண்டு மத்திய அரசுக்‍கு எதிராக முழக்‍கம்

Jan 27 2020 7:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியுரிமை சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்‍ கோரியும், எஸ்.ஐ. வில்சன் படுகொலையைக்‍ கண்டித்தும், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசைக்‍ கண்டித்தும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும், நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பு நிறுவனங்கள், கல்லூரி மாணவ மாணவியர்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் என பல்வேறு தரப்புகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கிறிஸ்தவ ஐக்கிய பேரவை சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. அரசு பால் பண்ணை அருகே இருந்து தொடங்கிய இந்த கண்டன பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் பேராயர்கள், இஸ்லாமிய ஜமாஅத் நிர்வாகிகள், கன்னியாகுமரி மேற்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. ஜென்கின்ஸ் உள்ளிட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00