விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் FIR திரைப்படத்தின் டீசர் : சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு

Jan 27 2020 4:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் FIR திரைப்படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தை மனு ஆனந்த் என்னும் அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் ஏற்கெனவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனனும் முக்கியக் கதாபாத்தரத்தில் நடித்துள்ளார். இதனை விஷ்ணு விஷாலே தயாரித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00