அரசு பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர போட்டி எழுத்து தேர்வு

Jan 23 2020 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர போட்டி எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகராட்சி, மாநகராட்சி, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன்பிறகு, வேலைவாய்ப்பை பெறுவதற்கு இரண்டாவதாக போட்டி தேர்வை எதிர் கொள்ள வேண்டும். இந்த எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி, பாடத்திட்டம் ஆகியவை பின்னர் தெரிவிக்கப்படும். இது குறித்த விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் தகுதி தேர்விற்கான அறிவிப்பு மே மாதம் 4 ந் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00