தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் : பிப்-14ம் தேதி வெளியிடப்படும் - சத்யபிரதசாகு

Jan 23 2020 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்ய இதுவரை 17 லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் விண்ணத்திருப்பதாக திரு. சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களும், இதர பணி நாட்களில் பெறப்படும் விண்ணப்பங்களும் இன்றுமுதல் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14ம் தேதியன்று வெளியிடப்படும் என்றும் திரு.சத்யபிரத சாகு குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00