சென்னை அருகே ஆவடி பகுதியில் மாயமான அரசு பள்ளி மாணவிகள் 4 பேர் மீட்பு - பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்தது கண்டுபிடிப்பு

Jan 22 2020 11:32AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னையை அடுத்த ஆவடியில் நேற்று மாயமான 4 பள்ளி மாணவிகளை பெங்களூருவில் தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்டனர். ஆவடியில் உள்ள காமராஜர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேர், நேற்று பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால், மாலை வரை மாணவிகள் வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவிகளை கண்டுபிடிக்க தனி காவல் படை அமைக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையை அடுத்து, மாயமான மாணவிகளை பெங்களூர் ரயில் நிலையத்தில் மீட்ட தனிப்படை போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெற்றோர் திட்டியதால் விரக்தியில் வீட்டை விட்டு மாணவிகள் வெளியேறியதாக போலீசார் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00