வில்சன் கொலை வழக்‍கில் முக்‍கிய குற்றவாளியான அப்துல் சமீம், தஃவ்பீக் ஆகியோரை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்‍க அனுமதி - நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவு

Jan 21 2020 8:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்‍கில், முக்‍கிய குற்றவாளியான அப்துல் சமீம், தஃவ்பீக் ஆகியோரை 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்‍க நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ம் தேதி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் போலீசார் நேற்று நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் விசாரணை நடத்த 28 நாட்கள் அனுமதி கோரியிருந்தது. இந்நிலையில், மீண்டும் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்‍க கன்னியாகுமரி மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர்களை போலீசார் விசாரணைக்‍காக அழைத்துச் சென்றனர். 10 நாள் விசாரணைக்‍குப் பின்னர் அவர்களை வரும் 31ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00