ரஜினிகாந்துக்கு சட்டரீதியாக ஆதரவளிக்க தயார் - சுப்ரமணியன் சுவாமி

Jan 21 2020 2:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்தால், சட்ட ரீதியாக அவருக்‍கு ஆதரவு அளிக்கத் தயார் என பா.ஜ.க. எம்.பி. திரு. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

துக்ளக் 50-வது ஆண்டு விழாவில், தான் தெரிவித்த கருத்துக்‍கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்நிலையில், ஒரு மாற்றத்திற்காக, இம்முறை நடிகர் ரஜினிகாந்துக்கு, ஆதரவுதரத் தயார் என திரு. சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்தால், சட்ட ரீதியாக அவருக்‍கு ஆதரவு அளிக்கத் தயார் எனக்‍ கூறியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00