தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சை பேச்சுக்‍கு எதிர்ப்பு - சென்னையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம்

Jan 21 2020 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததாக கூறி, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், சென்னை ஜெமனி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் நடைபெற்ற துக்‍ளக்‍ பத்திரிகை விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்‍குரிய கருத்துகளை தெரிவித்தார். இதற்கு தமிழகம் முழுவதும் பெரியார் இயக்‍கங்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்‍கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில், தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சை கருத்துகளுக்‍கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் மன்னிப்புக்‍ கேட்க வலியுறுத்தியும், தந்தை பெரியார் திராவிட கழகத்தினர், சென்னை ஜெமனி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறரின் தூண்டதலின் பெயரிலேயே ரஜினிகாந்த் இதுபோன்று பேசி வருவதாக தந்தை பெரியார் திராவிட கழகம் பொதுச்செயலாளர் கோவை திரு.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00