பெரியார் பற்றி, நடிகர் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகார் - தான் பேசிய கருத்தைத் திரும்பப் பெறாவிட்டால், வீடு முற்றுகையிடப்படும் என, பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு

Jan 19 2020 6:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த, அதன் தலைவர் திரு. கு. ராமகிருஷ்ணன், துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த், தந்தை பெரியார் குறித்து பொய்யான தகவலை தெரிவித்துள்ளதாகவும், இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தான் பேசியதைத் திரும்பப்பெறாவிட்டால், ரஜினிகாந்த்தின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் திரு. கு. ராமகிருஷ்ணன் எச்சரிக்‍கை விடுத்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00