பெரியார் பற்றி அவதூறாகப் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது குற்றச்சாட்டு : திராவிடர் விடுதலைக்‍கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 7 காவல்நிலையங்களில் புகார்

Jan 19 2020 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெரியார் பற்றி அவதூறாகப் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலைக்‍கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் 7 காவல்நிலையங்களில் புகார் அளிக்‍கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற துக்‍ளக்‍ விழாவில் பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ரஜினிகாந்த் பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னை, கோவை, திருச்செங்கோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள காவல்நிலையங்களில் ஏற்கனவே புகார் அளிக்‍கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி காவல்நிலையத்திலும் ரஜினிகாந்த் மீது நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி புகார் மனு அளிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00