சென்னையில் இளைஞரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிக்‍ கொன்ற மர்ம கும்பல் - போலீசார் வலைவீச்சு

Jan 18 2020 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வியாசர்பாடியில் இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று வீடுபுகுந்து சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றது. வியாசர்பாடியில் முகமது இஸ்மாயில் தெருவை சேர்ந்த சந்தோஷ்குமார், அப்பகுதியில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சந்தோஷ்குமாரை சுற்றி வளைத்து கொலை செய்ய முயன்றது. அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய சந்தோஷ்குமார், தனது வீட்டுக்குள் புகுந்து கொண்டார். தொடர்ந்து விரட்டி சென்ற கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவரை வெட்டி விட்டு தப்பியது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00