அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு

Jul 19 2019 2:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை ஏராளமான கழக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.

விருதுநகர் கிழக்கு மாவட்ட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தலைமையில், மதுரையில் இன்று நடைபெற்றது. முன்னதாக மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், திருமங்கலம் முன்னாள் நகர்மன்ற தலைவர் திரு. நிரஞ்சன் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை தனது குடும்பத்தினருடன் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. மகேந்திரன் உடன் இருந்தார்.

தொடர்ந்து கழக இலக்கிய அணி செயலாளர் திரு. ஆர்.எஸ்.கே.துரை திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதேபோன்று மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழக வார்டு பிரதிநிதி திரு. ராமமூர்த்தி-யின் மகள் கமலிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையடுத்து மணமக்கள் திரு. முருகன் - திருமதி. கமலி ஆகியோர் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.

தேனி மாவட்டம் சின்னமணூர் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் திரு. கோபி மற்றும் தேனி மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் திரு. சத்தியமூர்த்தி ஆகியோர் ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணியிலிருந்து விலகி கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். அப்போது தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் திரு. எம் மகேந்திரன், திரு.எம். முத்துசாமி, மற்றும் கழக மருத்துவர் அணி தலைவர் டாக்டர். கதிர்காமு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00