உலகின் மிகப்பெரிய ஜெர்சி - கின்னஸ் சாதனை படைத்த பிசிசிஐ

May 30 2022 9:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகின் மிகப்பெரிய ஜெர்சி ஆடையை அறிமுகம் செய்து, பிசிசிஐ நிர்வாகம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில், இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் ஆகியோர் கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00