கண்களைக் கட்டியவாறு சைக்கிள் ஓட்டியும், செஸ் விளையாடியும் உலக சாதனை படைத்த பள்ளி மாணவி

Oct 20 2021 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் மாணவி ஒருவர் கண்களைக் கட்டியவாறு சைக்கிள் ஓட்டியும், செஸ் விளையாடியும் உலக சாதனை படைத்துள்ளார்.

கரூரைச் சேர்ந்த சீனிவாசன் - வாசவி தம்பதியினரின் மகளான யோகலட்சுமி, மூளையின் திறன்களை ஒருமுகப்படுத்தி, கண்களைத் திறந்து கொண்டு செய்யும் அத்தனை செயல்களையும் கண்களை மூடிக்கொண்டு செய்வதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தான் கற்ற பயிற்சி முலம், கண்களை கட்டியவாறு அவர் சைக்கிளை லாவகமாக ஓட்டுகிறார். ரூபாய் நோட்டுகளின் மதிப்பு உள்ளிட்ட விபரங்களையும் கூறி அசத்தினார். சாதனை புத்தக நடுவர்கள் முன்னிலையில், இதேபோல் பல்வேறு சாதனைகளை மாணவி யோகலட்சுமி நிகழ்த்தி காட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00