சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரிச்சலுகை நீட்டிப்பு : சமையல் எண்ணெயின் சில்லரை விற்பனை விலை குறைய வாய்ப்பு

Oct 3 2022 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரிச்சலுகை நீட்டிக்‍கப்பட்டுள்ளதால், சமையல் எண்ணெயின் சில்லரை விற்பனை விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரிச்சலுகை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், உள்நாட்டு எண்ணெய் விநியோகத்தை அதிகரிப்பதும், விலையைக் கட்டுக்குள் வைப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று மத்திய நுகர்வோர் நலன் மற்றும் உணவு பொது விநியோக அமைச்சகம் கூறியுள்ளது. இந்த விலை வீழ்ச்சி மற்றும் சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரிச் சலுகையால், நாட்டில் சமையல் எண்ணெயின் சில்லரை விற்பனை விலை குறைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00