கூடுதல் லக்கேஜ் எடுத்து வராத பயணியருக்கு விமான கட்டணத்தில் சலுகை : விமான சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி

Feb 27 2021 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -
check in luggage எனப்படும், கூடுதல் பயணப் பைகள் எடுத்து வராத பயணியருக்கு, விமான கட்டணத்தில் சலுகை வழங்க, விமான சேவை நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பயணியர் விமான சேவை கட்டணங்களை உயர்த்தி, விமான போக்குவரத்து அமைச்சகம், சமீபத்தில் உத்தரவிட்டது. விமான பயணத்தின் போது, பயணியருக்கான இலவச சேவைகள், கட்டண சேவைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வர, மத்திய அரசு திட்டமிட்டது. இது குறித்து, பயணியரிடமே கருத்துக்கள் கேட்கப்பட்டன. அதன் அடிப்படையில், விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் விமான பயணத்தின் போது, பயணியர் கையில் சுமக்கும் பைகளை தவிர, கூடுதலாக எடுத்து வரும் பைகள், செக் இன் லக்கேஜ் என, அழைக்கப்படுகின்றன.இந்த செக் இன் லக்கேஜ் இன்றி, வெறும் கைப்பையுடன் பயணிக்கும் பயணியருக்கு, விமான கட்டணத்தில் சலுகைகள் அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. பயண சீட்டு முன்பதிவின் போதே, இது குறித்து தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00