இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்‍கெட் : ஹைதராபாத்தில் இன்று தொடக்‍கம்

Dec 6 2019 10:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்‍கெட் போட்டி, ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று டி-20 போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இதன்படி, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 போட்டி, தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. டி-20 போட்டியை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விளையாட்டு மைதானத்தில், இரண்டு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00