ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடம் - முதல் 10 இடங்களுக்குள் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்

Dec 4 2019 9:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். முதல் 10 இடங்களுக்குள் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் இடம்பெற்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், 928 புள்ளிகளுடன், இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், 923 புள்ளிகள் பெற்று, இரண்டாவது இடத்தில் உள்ளார். புஜாரா, 791 புள்ளிகளுடன், 4-வது இடத்திலும், 759 புள்ளிகளுடன், ரஹானே 6-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00