கோவா கடற்கரையில் நடைபெற்ற ட்ரையத்லான் போட்டிகள் : 27 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பு

Oct 21 2019 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் முதன்முறையாக டிரையத்லான் போட்டிகள் நடைபெற்றன. கோவா மாநிலத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை அம்மாநில முதலமைச்சர் திரு. பிரமோத் சவாந்த் தொடங்கி வைத்தார்.

கோவா மாநிலத்தில் உள்ள பனாஜி பகுதியில் முதன்முதலாக டிரையத்லான் போட்டிகள் நடைபெற்றன. அயர்ன் மேன் என்ற பெயரில் நடைபெற்ற இந்த போட்டிகளை அம்மாநில முதலமைச்சர் திரு. பிரமோத் சவாந்த் தொடங்கி வைத்தார்.

கடற்கரையில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம், சைக்‍கிள் பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. இந்த போட்டிகளில் 27 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இது விளையாட்டு சுற்றுலாவிற்கு ஓர் உதாரணமாக இருப்பதாகவும், மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் திரு. பிரமோத் சவாந்த் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00