2007-ம் ஆண்டு டி-20 உலகக்‍கோப்பை வென்ற இந்தியா - நினைவுகூர்ந்து பிசிசிஐ வெளியிட்ட வீடியோ

Sep 24 2019 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய கிரிக்‍கெட் அணி டி-20 உலகக்‍கோப்பையை வென்றதை நினைவுகூறும் வண்ணம் பிசிசிஐ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய கிரிக்‍கெட் அணி டி-20 உலகக்‍கோப்பையை வென்றது. பாகிஸ்தானுடன் போட்டியிட்டு 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி டி-20 உலகக்‍கோப்பை சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று மகுடம் சூடியது. இந்த வெற்றியை நினைவுகூறும் வண்ணம் பிசிசிஐ தனது டிவிட்டர் பக்‍கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00