டி-20 கிரிக்‍கெட் போட்டியின்போது தென்னாப்பிரிக்‍க அணி வீரரை இடித்த விவகாரம் : விராட் கோலிக்‍கு ஐ.சி.சி. கண்டனம்

Sep 24 2019 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -
டி-20 கிரிக்‍கெட் போட்டியின்போது தென்னாப்பிரிக்‍க வீரரை இடித்த விவகாரத்தில், விராட் கோலிக்‍கு ஐ.சி.சி. கண்டனம் தெரிவித்து, ஒரு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளியையும் வழங்கியுள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. போட்டியின்போது, கேப்டன் விராட் கோலி ரன் எடுக்க முயன்றபோது, தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் ஹெண்டிரிக்ஸை தோள்பட்டையில் இடித்துச் சென்றார். விராட் கோலியின் இந்த செயல் விதிமீறல் எனக்கூறி, ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐசிசி விதிமுறைப்படி, போட்டியின்போது ஒரு வீரர் மற்றொரு வீரர் மற்றும் நடுவரை தேவையில்லாமல் உடல்ரீதியாக தொடக் கூடாது என்றும், இந்த விதியை விராட் கோலி மீறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமீறலால் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, ஒரு ஒழுங்குமுறை மதிப்பிழப்பு புள்ளியை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி, ஏற்கனவே 2 முறை மதிப்பிழப்பு புள்ளிகளை பெற்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00