நியூயார்க்‍கில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் - நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்‍கு முன்னேற்றம்

Sep 6 2019 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அந்நாட்டு வீராங்கனை செரினா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்‍கு முன்னேறியுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர், நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தற்போது இறுதிக்‍ கட்டத்தை எட்டியுள்ளது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டி ஒன்றில், உக்ரைன் வீராங்கனை Elina Svitolina-வை, அமெரிக்‍காவின் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் எதிர்கெண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்‍கம் முதலே அதிரடியாக விளையாடிய செரினா, 6-3, 6-1 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று, இறுதிபோட்டிக்‍கு முன்னேறினார்.

இந்த வெற்றியின் மூலம் யு.எஸ். ஓபன் ஒற்றையர் பிரிவில் 101 வெற்றியை பதிவு செய்யும் செரினா வில்லியம்ஸ், 7-வது முறையாக யு.எஸ். ஓபன் கோப்பைக்‍கான இறுதிப்போட்டியை எட்டியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00