வெஸ்ட் இண்டீஸ் அணிக்‍கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியின் முதல் நாள் முடிவில், இந்திய அணி 6 விக்‍கெட்டுகள் இழப்புக்‍கு 203 ரன்கள் எடுத்தது

Aug 23 2019 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
Antigua-வின் North Sound நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, தொடக்‍க ஆட்டக்‍காரர்களாக கே.எல். ராகுல், Mayank Agarwal களமிறங்கினர். Agarwal, Pujara, கேப்டன் விராட் கோலி ஆகியோர் தொடக்‍கத்திலேயே ஒற்றை இலக்‍க ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். தொடக்‍க வீரராக களமிறங்கிய கே.எல். ராகுலுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. கே.எல். ராகுல் 44 ரன்களிலும், ரகானே 81 ரன்களிலும் ஆட்டமிழக்‍க, அடுத்து வந்த விஹாரி 32 ரன்னில் அவுட் ஆனார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்‍கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்திருந்தது. Rishabh Pant 20 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 3 ரன்களிலும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் Kemar Roach அதிகபட்சமாக 3 விக்‍கெட்டுகளை எடுத்திருந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00