தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 5வது டெனிகாய்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டி : போட்டியில் பங்கேற்க தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்ற தமிழக வீரர்கள்
Sep 23 2023 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெனிகாய்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழக அணி வீரர்கள் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றனர். 5வது டெனிகாய்ட் உலக சாம்பியன்ஷிப் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், பங்கேற்பதற்காக சென்ற தமிழக அணி வீரர்களோடு தமிழ்நாடு டெனிகாய்ட் ஃபெடரேஷன் துணைத் தலைவர் நீலா ராம், ஆல் இந்தியா டெனிகாய்ட் பெடரேஷன் கன்வீனர் வேல்முருகன், தமிழ்நாடு டெனிகாய்ட் பெடரேஷன் துணைத் தலைவர் சௌபாக்கியா வரதராஜன் மற்றும் டெனிகாய்ட் பெடரேஷன் செயலாளர் சங்கர் உள்ளிட்டோர் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றனர்.