இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் இறுதிப்போட்டி.... ஓவல் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொடக்கம்

Jun 7 2023 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்குகிறது. ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது. இப்போட்டிக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சியின்போது இடது கை கட்டைவிர​லில் காயம் ஏற்பட்டதால் பயிற்சியில் இருந்து பாதியி​லேயே ரோகித் சர்மா வெளியேறினார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து 2வது முறையாக இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, இந்த முறை ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்‍கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00