சோசியல் மீடியா பிரபலத்துடன் இந்திய வீரர் சுப்மன் கில் டேட்டிங் : இணையத்தில் வைரலாகும் சுப்மன் கில்லின் டேட்டிங் வீடியோ

Jun 6 2023 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்‍கு முன்னதாக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்‍காரர் சுப்மன் கில், விளம்பர மாடல் ஒருவருடன் டேட்டிங் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்‍காக விளையாடிய சுப்மன் கில் 890 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார். இதனைத் தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம்பெற்றுள்ளார். இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சோசியல் மீடியாவில் பிரபலமாக நிகாரிகா என்பவருடன் சுப்மன் கில் டேட்டிங் சென்று பொழுதை களித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை date with niharika என்ற கேப்ஷனுடன் நிகாரிகா, தனது ட்விட்ர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00