முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய மும்பை சென்ற தோனி : ரிஷப் பந்திற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரே தோனிக்‍கும் சிகிச்சை

Jun 1 2023 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மும்பை சென்றுள்ளார். காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், ஐபிஎல் போட்டி முடிந்த நிலையில், சிகிச்சை பெறுவதற்காக மும்பை புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு சென்ற தோனிக்‍கு, ஸ்போர்ட்ஸ் மெடிசின் இயக்குநராக இருக்கும் டின்ஷா பார்டிவாலா அறுவை சிகிச்சை செய்வார் என்று தகவல் வெளியாகி இருக்‍கிறது. விபத்தில் சிக்‍கி படுகாயமடைந்த டெல்லி கேப்டன் ரிஷப் பந்திற்கு அறுவை சிகிச்சை செய்த அதே மருத்துவர் தான் தோனிக்‍கும் முழங்காலில் அறுவை சிகிச்சை செ‍ய்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00