டி-20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பிரதமர் ரிஷி சுனக்குடன் சந்திப்பு - ரிஷி சுனக் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரல்

Mar 24 2023 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

டி-20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி வீரர்களுடன் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கிரிக்கெட் விளையாடிய காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தனது இல்லத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்த ரிஷி சுனக் பின்னர் சிறிது நேரம் வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினார். சாம் கர்ரன். கிரிஸ் ஜோர்டான் ஆகியோர் வீசிய பந்துகளை சந்தித்து ஸ்ட்ரோக் வைத்த ரிஷி சுனக், கிரிஸ் ஜோர்டான் பந்தில் ஆட்டமிழக்க வீட்டில் இருந்தவர்கள் சிரித்து மகிழ்ந்தனர். பின்னர் சிறிது நேரம் பவுலிங் செய்த ரிஷி சுனக்கின் வீடியோவை அவரது இல்லத்தின் புகைப்பட காரரான லூக்கா போப்பா என்பவரில் ட்விட்டரில் பகிர்ந்ததை 1 லட்சம் பேர் வீடியோவை கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00