பாகிஸ்தான் சூப்பர் லீக் பட்டத்தை வென்ற லாகூர் கிலாண்டர்ஸ் அணி - அணி உரிமையாளரின் பரிசு அறிவிப்பால் தலைகால் புரியாமல் ஆட்டம் போட்ட வீரர்

Mar 24 2023 9:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த வாரம் லாகூரில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் பட்டத்தை லாகூர் கிலாண்டர்ஸ் அணி தட்டிச் சென்றது. இதன் மூலம், பிஎஸ்எல் தொடரில் பட்டம் வென்ற முதல் அணி என்ற பெருமையும் பெற்றது. இதையடுத்து கிலாண்டர்ஸ் உரிமையாளர் அணிக்கு வீடு மற்றும் ஐபோன்கள் உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பரிசுகளை அறிவித்ததால் வீரரில் ஒருவர் உற்சாக மிகுதியில் இஷ்டத்திற்கு ஏதேதோ செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00