டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 506 ரன்கள் குவித்து இங்கிலாந்து உலக சாதனை - 112 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவின் சாதனை முறியடிப்பு

Dec 2 2022 10:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் 506 ரன்களை குவித்து இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்திருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளது. ராவல்பிண்டியில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பாகிஸ்தான் பந்துகளை பறக்க விட்ட இங்கிலாந்து அணியில் ஒலி போப், ஹாரி ப்ரூக், சாக் க்ராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் சதமடித்தனர். அந்த வகையில் முதல் நாள் முடிவில் அந்த அணி 506 ரன்களை குவித்தது. இதற்கு முன் 1910-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 494 ரன்கள் எடுத்திருந்ததே சாதனையாக இருந்து வந்தது. 112 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அதனை முறியடித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00