உலகக்கோப்பை கால்பந்து தொடர் : தென் கொரியாவை வீழ்த்தி 3-2 என்ற கோல் கணக்கில் கானா வெற்றி

Nov 29 2022 9:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் எச் பிரிவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் கொரியா-கானா அணிகள் மோதின. இந்த போட்டியின் முதல் பாதியில் கானா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் தென் கொரியா அணியின் சோகுசங் 58 மற்றும் 61-வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கானாவின் முகமது குதுஸ் 68-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினர். இறுதியில் கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00