ஈரோட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில வாலிபால் போட்டி : 21 அணிகள் பங்கேற்பு

Oct 3 2022 9:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோட்டில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 21 அணிகள் பங்கேற்றன. தமிழ்நாடு பாரா வேலி அசோசியேசன் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் 16 ஆண்கள் அணிகளும், 5 பெண்கள் அணிகளும் பங்கேற்றன. புள்ளிகள் அடிப்படையில் பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று சம பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக விளையாடிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு நவம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00