உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் இரண்டு தமிழக வீரர்கள் பங்கேற்க தகுதி

Aug 12 2022 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் இரண்டு தமிழக வீரர்கள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள தனியார் அகாடமியை சேர்ந்த அனுபமா ராமச்சந்திரன் மற்றும் லட்சுமி நாராயணன் ஆகிய இருவரும் ருமேனியா நாட்டில் உள்ள புகாரெஸ்ட் நகரில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்க உள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச ஸ்னூக்கர் வீரரான திலீப்குமார், 2017 ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டம் வென்ற அனுபமா ஸ்னூக்கர் விளையாட்டில் தமிழகத்திலிருந்து உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் பெண் என்ற சாதனை படைத்துள்ளார் என்று குறிப்பிட்டார். ஸ்னூக்கர் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு மத்திய அரசு அளிக்கும் உதவி போன்று தமிழக அரசும் உதவித்தொகை வழங்க முன் வர வேண்டும் எனக் கோரினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00