தாயகம் திரும்பிய தமிழக வீரர் சரத் கமலுக்கு உற்சாக வரவேற்பு : விளையாட்டுத்துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

Aug 11 2022 4:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

விளையாட்டுத்துறைக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து, அதிக மைதானங்களை ஏற்படுத்தி தர வேண்டுமென காமன்வெல்த் விளையாட்டில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர் திரு. சரத் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டில் டேபிள் டென்னிஸ் போட்டியில், மூன்று தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் திரு. சரத் கமலுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர், குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. சரத் கமல், சிறுவயது முதல் விளையாட்டை முதன்மையாக எடுக்க முடியாத நிலை தமிழகத்தில் உள்ளதாகவும், படிப்பு முக்கியமானதாக இருப்பதால், விளையாட்டில் மாணவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை என்றும் குறிப்பிட்டார். இந்த நிலை நிச்சயம் மாற வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00