காமன்வெல்த் மகளிர் வாள்வீச்சு போட்டியில் தங்கப் பதக்‍கம் வென்று சாதனை - தமிழக வீராங்கனை பவானி தேவிக்‍கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா வாழ்த்து

Aug 11 2022 3:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் மகளிர் வாள்வீச்சு போட்டியில், தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்‍கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், லண்டனில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் மகளிர் வாள்வீச்சு போட்டியில், தமிழ் மண்ணின் மகளான, இந்திய வீராங்கனை பவானிதேவி தங்கப்பதக்‍கம் வென்று சாதனைப் படைத்துள்ளதற்கு தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்‍கொள்வதாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வீராங்கனை பவானிதேவி பெற்ற வெற்றியின் மூலம் தமிழகத்தில் வாள்வீச்சு பயிற்சி மேற்கொண்டுள்ள வீரர்கள், வீராங்கனைகள் அனைவருக்‍கும் மிகப்பெரிய ஊக்‍கத்தையும், நம்பிக்‍கையையும் அளிக்‍கிறது - சாதனை படைத்த பவானிதேவி தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்றிட ஆண்டவனை வேண்டுவதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00