தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி இன்று தொடங்கியது : பல்வேறு மாநிலங்களில் இருந்து 360 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்பு

Jul 3 2022 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி திருச்சியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 360 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையை பிரபலப்படுத்தவும், இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இன்று தொடங்கிய தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுகம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வீரர்களின் ஒழுக்கம், வேகம், ஆற்றல் உள்ளிட்டவை கணக்கில் கொண்டு அதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கி பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. மழலையர், Sub Junior, ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் வீரர்கள், வீராங்கணைகளுக்கு கோப்பை மற்றும் 5 லட்சம் வரையிலான ரொக்க பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00