உலகக்‍ கோப்பை கால்பந்து தொடரை காணவரும் அனைவரையும் கத்தார் வரவேற்கும்

May 21 2022 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்‍ கோப்பை கால்பந்து தொடரை காணவரும் அனைவரையும் கத்தார் வரவேற்கும் என்றும், ஆனால் தங்களது நாட்டின் கலாசாராத்தை அனைவரும் மதிக்‍க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசர் Emir Sheikh Tamim bin Hamad தெரிவித்துள்ளார். பெர்லினில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, கால்பந்து தொடரில் ஓரினச் சேர்க்‍கையாளர்கள் கலந்துகொள்வது குறித்து கேள்விக்‍கு அவர் இவ்வாறு கூறினார். 2022 உலகக்‍கோப்பை கால்பந்து தொடரை கத்தார் முதல் முறையாக வரும் நவம்பரில் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00