இத்தாலியில் நடைபெற்று வரும் சர்வதேச சைக்‍கிள் போட்டி : 3-வது சுற்றில் ஃபிரான்ஸ் வீரர் முதலிடம்

May 21 2022 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

இத்தாலியில் நடைபெற்று வரும் சர்வதேச சைக்‍கிள் போட்டியின் 3-வது சுற்றில், ஃபிரான்ஸ் வீரர் Arnaud Demare முதலிடம் பிடித்தார். "Giro d'Italia 2022" என்ற பெயரில் நடைபெற்று வரும் இப்போட்டி, பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதன் 13-வது சுற்று, 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு, San Remo நகரில் இருந்து Cuneo நகருக்‍கு நடத்தப்பட்டது. இதில், ஃபிரான்ஸ் வீரர் Arnaud Demare முதலிடத்தையும், பிரிட்டன் வீரர்கள் Phil Bauhaus, Mark Cavendish அடுத்த இரு இடங்களை பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00