கிரிக்கெட் போட்டி: தற்காலிக ஓய்வு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பதில்
May 21 2022 10:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தற்காலிகமாக ஓய்வு எடுக்குமாறு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூறிவரும் நிலையில், அதுகுறித்துஅவர் கருத்து தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட் மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் பேசி தற்காலிக ஓய்வு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும், தனக்கும் அணிக்கும் ஏற்ற வகையிலான சிறந்த முடிவை எடுக்க வேண்டும் எனவும், விராட் கோலி தெரிவித்துள்ளார்.